exam 1

திருவனந்தபுரம்: இன்று முதல் கேரளத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வை 4.2 லட்சம் மாணவர்களும் 12-ம் வகுப்பு தேர்வை 4 லட்சம் பெரும் எழுதுகின்றனர். கேரளா முழுவதும் இன்று தொடங்கி உள்ள பிளஸ்-1 தேர்வையும் 4லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

தேர்வு அறைகளில் சமூகவிலகளை கடைப்பிடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அரசு உறுதி அளித்துள்ளது.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending