04 May15 pon radha - 2026கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி குறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததும்காவிரி விவகாரத்தில் உடனே எதுவும் செய்துவிட முடியாது படிப்படியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும். வரும் 5 ஆண்டு காலத்திலும், அதனை தொடர்ந்தும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக எந்த பிரச்சினையும் வராது என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

One response to “பாஜக ஆட்சி அமைத்ததும் காவிரி விவகாரத்தில் உடனே எதுவும் செய்துவிட முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்”

  1. இவர் தான் சரியான அரசியல் வாதி என் நீருபித்துள்ளார்.கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் உடனே தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வரும் என்றார்.ஹஹஹஹ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending