01 June13 modi 09486 - 2026சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உத்தர காண்ட் மாநிலம் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளார். டேராடூன் வன ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடக்கும் 50,000 பேர் பங்கேற்கும் யோகாசன நிகழச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் செல்ல உள்ளார். இதனை முன்னிட்டு டேராடூனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending