மெரினா வன்முறையில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு

 சென்னை மெரினா வன்முறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கைது செய்தவர்களை விடுவிக்க கோரி எஸ்எப்ஐ என்ற மாணவர் அமைப்பு சார்பில் முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.