ஆண்டு வருமானம் ரூ.96 தானுங்கோ துணை தாசில்தார் ஒப்புதல்

Published:

திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர்(Zonl deputy tahsildar ) பாண்டிஸ்வரி தனி நபர்க்கு ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.96 (மாதம் ரூ.8) வழங்கி வருவாய் சான்றிதழ் . இதனை கிராம நிருவாக அதிகாரி ,வருவாய் ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்து துணை தாசில்தார் இறுதி செய்த அவலம்

IMG 20171013 WA0052 - 2026
ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img