செங்கோட்டை – தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு பகல் நேர பயணிகள் ரயில் தாற்காலிகமாக விழாக் காலத்தை முன்னிட்டு இயக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் தாம்பரம்-செங்கோட்டை இடையே இயக்கப்பட்ட சிறப்பு பகல் நேர ரயிலை தொடர்ந்து தினமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை பயணிகள் ரயில் வாரத்திற்கு 5 நாள்கள் தஞ்சாவூர் மானாமதுரை ராஜபாளையம் வழியாக கடந்த 3 மாதங்களாக இயக்கப்பட்டது. இந்த ரயில் பகல் நேரத்தில் இயக்கப்பட்டதால் பயணிகளிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. தாம்பரம்- செங்கோட்டை ரயில் தினசரி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அட்டவணையில் அறிவிக்கப் பட்டிருந்தது.

ஆனால், கடந்த மாதம் வரை வாரத்திற்கு 5 நாள்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் இந்த மாதம் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு ஏதும் இதுவரை வரவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி தாம்பரம்-செங்கோட்டை ரயிலை அட்டவணையில் அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories