December 5, 2025, 4:08 PM
27.9 C
Chennai

Tag: தொடர்ந்து இயக்க வலியுறுத்தல்

செங்கோட்டை – தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!

அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.