எவனெல்லாம் பாஜகவை எதிர்த்தானோ அவனெல்லாம் இன்று ரஜினியை எதிர்க்கிறான்.. பாஜக மீதாவது பாபர் மசூதி மற்றும் குஜராத் கலவரங்களை சொல்லி மதவாத கட்சி என்று முத்திரை குத்தினார்கள்..
ஆனால் ரஜினி விஷயத்தில் அவர் வெறுமனே தான் ஒரு இந்து என்கிற அடையாளத்தை வெளிக்காண்பித்து கொள்வதாலேயே அவரை ஒரு மதவாதியாக்க முயற்சி செய்கிறார்கள்.. அவரை பிஜேபி யின் கைக்கூலி என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்றால் பல பிஜேபி தலைவர்கள் அவருக்கு நெருக்கமாம்.. இருக்கட்டுமே..
அப்படி பார்த்தால் கலைஞரும் ஸ்டாலினும் கூட மிக நெருக்கம்தான்.. அதுமட்டுமின்றி சில பெரியார்வாதிகளுக்கு நேரடியாக உதவி செய்திருக்கார்.. உதாரணத்திற்கு வேலு பிரபாகரன் என்ற இயக்குனர்..
பெரியாரை பற்றி அவர் இயக்கிய ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தபொழுது அவருக்கு் உதவி செய்து ரிலீஸ் செய்துகொடுத்தாராம் ஆன்மீகவாதியான ரஜினி.. இதை பிரபாகரனே ஒரு பெட்டியில் கண்ணீர் மல்க சொன்னது.. அப்படியானால் அவர் திமுகவின் கைக்கூலியா? என்ன பேத்தல் இதெல்லாம்?
தமிழகத்தில் அரசியலில் குதிக்க மூன்றே தகுதிதான் வேண்டும்
1 தான் ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொண்டு எல்லா இந்து அடையாளங்களையும் மறைத்துக்கொள்ள வேண்டும்
2 தமிழ் தேசியம் என்று பிரிவினைவாதம் பேச வேண்டும்..
3 முடிந்தால் அவ்வப்பொழுது இந்து நம்பிக்கைகளை கிண்டல் செய்ய வேண்டும்
இதை எதையும் செய்யவில்லை என்றால் நீங்கள் பாஜக RSS கைக்கூலி..
இந்த காரணத்தினால்தான் இவர்கள் கமலை எதிர்க்கவில்லை
நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள்.. கீழே சொன்ன அணைத்து அயோக்கியனும் பாஜகவையும் எதிர்க்கிறவன்தான்.. மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.. இவர்கள் நோக்கம் தமிழகத்திற்கு நல்லது செய்வதில்லை, மதமாற்றத்திற்கு இந்துக்களை தூண்டுவது மற்றும் தேசிய பிரிவினை பேசுவது
1 SP உதயகுமார் எனும் ஸ்டீபன்
2 ஆரோகியாசாமி எனப்படும் கௌதமன்
3 திருமுருகன் எனப்படும் டேனியல் காந்தி
4 சீமான் எனப்படும் செபாஸ்டியன் சைமன்
5 அமீர்
6 வீரமணி
காலா ரிலீசுக்கு பிறகு ரஞ்சித்தும் இதில் சேர வாய்ப்புள்ளது
மக்களுக்கு ரஜினி ரசிகர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்..