இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து புதிய அனிமேட்டட் சூப்பர் ஹீரோ தோர் ஒன்றை தொடங்க உள்ளதாக ரியல் மட்ரிட் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரோல்ண்டோ அறிவித்துள்ளார்.
கிராபிக்ஸ் இந்தியா மற்றும் விஎம்எஸ் கம்யூனிக்கேசன் நிறுவனங்களுடன் இணைந்து ‘ஸ்டிரைக் போர்ஸ் 7’ என்ற பெயரில் வெளியிடப்பட உள்ள இந்த புதிய அனிமேட்டட் தொடர், அனிமேஷன் இருந்து காமிக்ஸ், பப்ளிசிங், கேமிங் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.