தென் கொரியாவில் நடைபெறும் 5வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை அபாரமாக வென்றது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஹாட்ரிக் கோல் போட்ட நவ்னீத் கவுர் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சீன அணியை 16ம் தேதி எதிர்கொள்கிறது.
To Read in Indian languages…