உலககோப்பை கால்பந்து தொடரில் சுவிடன், பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் வெற்றி

உலககோப்பை கால்பந்து தொடரில் நேற்று சுவிடன் – தென் கொரியா அணிகள் இடையே நடந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிடன் அணியும், பெல்ஜியம் – பனாமா அணிகள் இடையே நடந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியும், துனிசியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன