சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு

சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் 10% உயர்கிறது. 3 சக்கர வாகனம் ஒருமுறை செல்ல வரும் ஜூலை 1 முதல் ரூ.9 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 3 சக்கர வாகனம் சென்று திரும்ப ரூ.17, ஒருநாள் பாஸ் ரூ.30 ஆகவும் விலை உயர்த்தப்பட உள்ளது