குடும்ப அட்டைக்கு பொருட்கள் வழங்காத கடைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

குடும்ப அட்டைக்கு பொருட்கள் வழங்காத கடைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கயில், சென்னையில் ரேஷன் கடைகள் அமைக்க இடம் கிடைப்பது கடினமாக உள்ளது என்றும், இருந்தபோதும் கடைகள் அமைக்க இடம் தேடும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.