தீபாவளி பண்டிகைக்கு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது

தீபாவளி பண்டிகைக்கு ரயில்களில் வெளியூர் செல்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையடுத்து 120 நாட்களுக்கு முன்னதாக ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற உள்ளது