04 June18 Petrol Bunk - 2026பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்வதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 71 ரூபாய் 12 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending