சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: மீண்டும் சொதப்பிய மும்பை; கொல்கத்தா வெற்றி

கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாள்ரும் தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: சென்னைக்கு எதிராக குஜராத் அணி வெற்றி

குஜராத் அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில்  தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே கருணாநிதி சிலை அமைக்க தடை -சென்னை உயர் நீதிமன்றம் ..

திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி சிலை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. திருவண்ணமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும்...

கலர்கலரா எலிகள்.. இணையத்தைக் கலக்கிய வீடியோ!

இணையத்தில் பரவியுள்ள வீடியோ ஒன்றில் சில எலிக்குட்டிகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வேகமாக அவற்றிற்கான உணவை அழகாகி கொறித்து உண்ணுகின்றன. பெரும்பாலும் எலிகள் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை கடித்து நாசம் செய்துவிடும், அதனால் பலருக்கும்...

அபராதம்… எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை!

உங்கள் பான் எண்ணையும் கணக்குடன் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது! வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த வங்கி!

பயன்படுத்த முடியாது என்ற தகவலை தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வங்கி தெரிவித்தது

ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு இரயில்வே!

நேர மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலை- காங்கிரஸ் அறப்போராட்டம்..

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் இன்று அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து...

வலைக்குள்ளே சென்று லபக்கிய பூனை!

க்யூட்டாகவும் டெரராகவும் உள்ள ஒரு பூனை வீடியோ சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் பரவலாக கவர்ந்துள்ளது. இது காட்டில் நடைபெறும் சம்பவமல்ல, ஒரு நகரத்தின் சாலையில் பூனை நடத்தும் சாமர்த்தியமான வேட்டை வீடியோ இது.பதுங்கிப்...

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை..

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, குமரி, தென்காசி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு...

அசாம் கனமழை-9பேர் பலி வெள்ளம் நிலச்சரிவு ஏராளமான மக்கள் பாதிப்பு…

அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பிரம்மபுத்திரா...

TNPSC தேர்வு: இலவச வகுப்பில் பங்கு பெற…!

ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.

தக்காளி எலுமிச்சை விலை அதிகரிப்பு..

சென்னை கோயம்பேடு மதுரை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. சென்னை, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. நாட்டுத்தக்காளி 80 ரூபாய்க்கும், நவீன்...

கடும் காய்ச்சலால் உடல்நலம் பாதிப்பு.. தந்தை தூக்கி வர பொதுத் தேர்வு எழுதிய மாணவி!

கடும் காய்ச்சல் ஒருமாத காலமாக இருந்த நிலையில், அதற்கு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
Exit mobile version