கவிதைகள்

Homeஇலக்கியம்கவிதைகள்

எங்கள் ராமன்!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே அணிலும் செய்ததோர் தொண்டைப்போல் காத்த டிக்கிற திசையெல்லாம் காலம் ராமனின் புகழ்பாடும்!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!

எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார் எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார் கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

புதிய விடியலை நோக்கி…

புதிய விடியலை நோக்கி... அனைவரையும் அனுசரித்தும்; அனைத்து செயல்களையும் ஆர்வத்துடனும் ஆவலுடனும் செய்தும்.... இனிய மனதுடனும் ஈடில்லா மகிழ்ச்சியுடனும் முடிந்த வரை உதவி புரிந்தும் மற்றவர்களின் நற்செயல்களை ஊக்கப்படுத்தியும் .... எளிமை வாழ்வை ஏற்றுக் கொண்டும்... அடுத்தவர் புறம் பேசாமலும் பெரியோரை மதித்தும் சக வயதோரை சிறியோரை புரிந்தும் தத்தம் விருப்பங்களில் ஈடுபட்டு நம்...

தங்கலும் தடையும் இன்றித் தமிழாண்டு பிறந்த தன்றே!

தமிழினத் துரோகிகள் / கன்னட ஈ.வே.ரா. நாயக்கர் அடிவருடிகள் / முதலாளித்துவ ஜாதியை வைத்து துவங்கிய கட்சியினர் / இங்கே பிரிவினை பேசுவதற்கு முன்னர்... சித்திரையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது... இப்போதும் அப்படியே இருக்கிறது... நாளையும் அப்படியே இருக்கும்! நாம் நாமாக நம்மை உணரும்...

வாக்குறுதியை கேட்டு வாக்குப் போடு!

வருவாங்க வருவாங்க ஓட்டு கேட்க வருவாங்க தருவாங்க தருவாங்க காசு பணம் தருவாங்க ஐந்தாண்டு பாத்துக்கோங்க ஒங்க வாழ்வ நெனைச்சுக்கோங்க அப்றம் அசைச்சா அசையாது கவுத்தா கவுழாது நேத்து வந்த மன்னாரு என்ன செஞ்சாரு இன்று வந்த மன்னாரு என்ன...

போர்களை நாம் விரும்புவதில்லை! ஆம்… விரும்புவதில்லை!

நான் ... அமைதியை விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..! அமைதியையே விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..! இந்த அமைதி மார்க்கம்... இந்திய நாட்டின் ஒவ்வொரு மண் துகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மைதான்! ஆனால்... என் மீதுதானே எத்தனை போர்கள் திணிக்கப்பட்டன?! பாலைவன மண்ணில் இருந்து எத்தனை எத்தனை ‘புனிதப் போர்’கள்.. என்...

புறப்படு பெண்ணே! கவிதை

சமீபத்தில் மராத்திய மொழியில் ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ் (Tukadoji Maharaj) எழுதிய 'கிராம் கீதா' ( Gram Geeta) படித்தேன். அதில் மகளிர் முன்னேற்றம் என்ற தலைப்பில், துகடோஜி மஹாராஜ், "பெண்களின் முன்னேற்றம்' என்பது...

உள்ளம் உருக்கிய கவிதை… வீரன் சுப்பிரமணியனுக்கு அஞ்சலியாய்..!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இன்னுயிர் இழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரும் ஒருவர். அவருக்காகக் கண்ணீர் வடித்து, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும்...

சிவாஜியின் தீரமெங்கே! வாஞ்சியின் வீரமெங்கே!

அல்லாவை ஏற்பேன் என்றான் குல்லாவை தலையில் ஏற்றான் சமத்துவமாய் வாழும் நிலையில் சர்ச்சைகளை தவிரும் என்றான் உன் மதம் உனக்கு உயர்வு என் மதம் எனக்கு உயர்வு ஏழை மனதை மாற்றும் நோக்கில் ஈனச் செயல் செய்யாதே என்றான் மதம்...

சிவபிரதோஷம்: “அனுதினமும் சொல்வாக்கும் நீயே “

(இன்று (02.02 .2019 ) சனிப் பிரதோஷம்)    கவிதை: கவிஞர் மீ.விசுவநாதன் கைலாய மலைமீது எங்கள் - வீரர்காவலுக்கு நிற்பதனைக் கண்டேன்மெய்மாயக் கலைஞன்நீ அங்கே - அவர்க்குமெய்க்காவல் செய்துவரு கின்றாய் . பொல்லாரும் வல்லாரும் அங்கே -...

ஏக இறைவன்… அல்ல! ஏகத்துக்கும் இறைவன்!

ஏக இறைவன் அல்ல.. ஏகத்துக்கும் இறைவன்! இறைவனுக்கும் குடும்பத்தைப் புகுத்தியவன் இந்து...குடும்பத்துக்குள் இறைவனைக் கண்டவன் இந்து! இறைவனுக்கு இணை வைப்பா?எதிர்க்கேள்வி கேட்டவன் அல்ல! இறைவன் மனித உருவில் உலவிய பூமியில்...எளியோரைக் காத்தருளும் மனித உருவில் இறைவன் வருவான் என்ற தத்துவ...

பெருந்திணைக்காரி

குறிஞ்சிப் பாணனின் பாடலில் சொக்கிதாமரை மலர்களையும்கெண்டைமீன் சாறையும் கொண்டுவந்தமருத நிலத்து விறலிஏறிவந்த புரவியின் உரசலில் கிளர்ச்சியுற்றுகீழுதட்டைக் கடித்தபடி நிற்கிறாள்ஆழ்விழிகளில் ஏக்கம் ததும்ப நீள்சுவர் மண்டபத்துக் கல்லிருக்கையில் அமர்ந்தபடி தனிமையின் இரைச்சலைப் படையலிடுகிறாள் புதிர்த்திசையின் பாரம்தாளாமல் தடுமாறும் பதின்மன் குத்திட்ட...

“ஞானகுரு பாரதிசொல் மாறாதே”

நல்லோரை வாயாரப் பாராட்டு - நாடுநலம்பெறவே உழைப்போரைச் சீராட்டுபொல்லாரைப் பொய்யாரைக் கூடாதே - அவரைப்புகழ்வோரின் பக்கமும்நீ போகாதே. தேசத்தின் ஆற்றுமணல் அள்ளாதே - அத்திருடர்கள் உதவியைநீ நாடாதேகாசுக்காய் மானத்தைத் தள்ளாதே - உயர்காரியத்தில் பின்வாங்கிப்...

சிவபிரதோஷம் ” சிவ குடும்பம் “

கணபதி சொல்லும் கேட்பான் - சிவ கணங்களுக்குப் பொருளு மாவான் - தன் தளபதி நந்தி போற்றும் - இசைத் தாளத்தில் தன்னைத் தோற்பான் . கந்தனைக் குருவாய் ஏற்றான் - ஒங் காரத்தின் பொருளைக் கேட்டான் - தனை நிந்தனை...
Exit mobile version