கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்த முதல்வர் எடப்பாடியார்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கான தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்த “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி.. pic.twitter.com/qAJjiLjtuI — Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 1, 2018 ALSO READ: தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
Leave a Reply