தொலைக்காட்சி ஊழியர்காயம்

KEELAPAVOOR கீழப்பாவூரில்  உள்ளுர் தொலைக்காட்சி ஊழியர் வீடுகளுக்கு இணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது வயர் அருகே உள்ள மின் கம்பத்தில் பட்டு ஷாக் அடித்து ஒருவருக்கு காயம் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி