நெல்லை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

செங்கோட்டையில் சுவாமி விவேகானந்த ஆசிரம முப்பெரும் விழா!

திருக்குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சார்பில் ஸ்ரீசாரதா ஆசிரமத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா, ஸ்ரீசுவாமி விவேகானந்த

திருக்கோளூரில் செப் 2-ம் தேதி திருத்தேரோட்டம் ..

திருநெல்வேலி அருகே நவதிருப்பதி திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கோளூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவில் வரும் செப்.1-ம் தேதி தேர் கடாட்சித்தல், 2-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். தாமிரபரணி நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதி திவ்யதேசங்களில் ஒன்று திருக்கோளூர்....

குற்றாலம் அருவிகளில் பொங்கி வரும் தண்ணீர் …

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழை...

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த 4 வாலிபர்கள் நெல்லை அருகே கைது..

துபாயில் இருந்து திருநெல்வேலி வழியாக ஆசன வாயில் வைத்து தங்கம் கடத்தி வந்த 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கம், கார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி...

ஆவணி அவிட்டம்: விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் அணிந்து வழிபாடு!

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு செங்கோட்டை குண்டாற்று கரையில் விஸ்வகர்மா சமுதயத்தினர் பூணூல் அணிந்து வழிபாடு!

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா…

தென்காசி அருகே கீழப்பாவூரில் உள்ள ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா நான்கு நாட்கள் நடந்தது. முதல் நாளில் புண்ணியாக வாசனம், பகவத் பிரார்த்தனை, வேத பாராயணம், நாம...

சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை விழா…

ஆடி அமாவாசைத் திருவிழாவையொட்டி திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு நடத்தினர் ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் லட்சத்திற்கும் மேற்பட்ட...

நெல்லை-தாம்பரம் இடையே மீண்டும் வாராந்திர ரெயில் சேவை…

திருநெல்வேலி-தாம்பரம் இடையே மீண்டும் வாராந்திர ரெயில் சேவைசிறிய இடைவெளிக்கு பிறகு  வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 4 ந்தேதிவரை இயக்கப்பட இருக்கிறது. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த...

சங்கரன்கோவிலில் மாமன்னர் பூலித்தேவரின் 255வது ஜோதித் திருநாள் குருபூஜை!

நெற்கட்டான்செவல் மாமன்னர் பூலித்தேவரின் 255 வது ஜோதித் திருநாள் குருபூஜை சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநயினார் கோயிலில் உள்ள பூலித்தேவரின் அறையில்

மகள், மருமகனை வெட்டிக் கொடூரமாக கொலை செய்த தந்தை..

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த 26 நாளில் புதுமண தம்பதியை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தை.மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை ஆத்திரத்தில் தனது மகள், மருமகன்...

களைகட்டும் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ..

பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது களைகட்ட துவங்கி உள்ளது. பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும்...

குற்றால சீஸனில் கூட்டத்தை சமாளிக்க… ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தற்போது நிலவும் குற்றால சீசன் நேரத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளின் நலன் கருதி உடனடியாக ஆற்ற வேண்டிய
Exit mobile version