உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

மதுரையில் வீடுதேடி வரும் வண்ண அட்டைகள்! இது இல்லாமல் வெளியே போக முடியாது!

அதற்கு அதிக அளவில் ஒரே நேரத்தில் கூட்டமாக வந்து பொதுமக்கள் பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பதற்காக, வண்ண அட்டைகள் முறையை மதுரை மாநகராட்சி பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

பஜ்ஜி கடையை மூட எதிர்ப்பு: போக்குவரத்தற்ற சாலையில் மறியலில் ஈடுபட்ட முஸ்லிம்கள்!

திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் பஜ்ஜி கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கொரோனா: போரூர் முதியோர் இல்லத்தில் மூதாட்டிக்கு தொற்று!

சென்னையில் முதல்முறையாக முதியோர் இல்லத்தில் ஒரு மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனாவால் முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் கூறியிருந்தது. ஆகையால் அவர்களுக்கு சிகிச்சையில்...

அறந்தாங்கியில் எளியோர்க்கு உணவு வழங்கிய பாஜக!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜேஜே நகரில் பாஜக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறந்தாங்கியில் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு நகரம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.அரசின் சார்பில் ரேசன்கார்டு...

பேரிகார்டில் தலையை விட்டு மோதி.. காவலருடன் சண்டை பிடித்த இளைஞர்!

காவலுக்கு வைத்திருந்த பேரிகார்டுடன் காவலர்கள் கண்முன்னே இளைஞர் மோதும் சண்டைக் காட்சி:

சென்னை கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரியாக… ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம்!

சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரிக்குக் கீழ் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மண்டல அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களில்… எந்த மாவட்டங்கள்..?! கட்டுப்பாடுகள் என்ன?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 906 ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றினால்… ரூ.100 அபராதம்! 14 நாள் தனிமை! எச்சரிக்கை மக்களே!

சென்னையில் தேவையின்றி வெளியில் சுற்றினால் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று; சென்னையில் மட்டும் 176 பேர் பாதிப்பு!

இந்நிலையில், இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது.

நான்கு தென்மாவட்டங்களில்… கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும்!?

இதை அடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,குமரி மாவட்டங்களில் வரும் நாட்களில் ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதியம் ஒரு மணிக்குப் பின் நடமாடினால்… கைது! ரெட் ஸோனில்!

ஓட்டுநர், கிளீனரைத் தவிர வேறு யாரும் வாகனங்களில் வரக் கூடாது. வீட்டை விட்டு காரணமின்றி யாரும் வெளியில் வரக் கூடாது. மதியம் ஒரு மணிக்கு மேல் வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்

ஸ்ரீராமானுஜரின் மகிமையைப் பறைசாற்றும்… இரட்டைக்கரடு சந்நிதியில் ‘உடையவர் ஜயந்தி’ விழா!

தற்போது நடைபெற்ற ஸ்ரீ பகவத் ராமானுஜரின் அவதார திருநட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன மடத்தின் சார்பாக திருமஞ்சனம் மற்றும் சாற்றுமறை நடைபெற்றது.
Exit mobile version