
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான Ambedkar Periyar Study Circle அமைப்ப சேர்ந்த ஆசிரியர்கள்…
அந்த அமைப்பினை சில வருடங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி நிர்வாகம் தடை செய்த போது அதற்கு எதிராக குரல் கொடுத்து அந்த அமைப்பிற்கு ஆதரவாக நின்றவர் சர்வாதிகாரி சுடாலின்…..
இந்த அமைப்பு ஒர் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு….
பாஜக மற்றும் நரேந்திரமோடி எதிராக தீவிரமாக இயங்கும் ஒரு கம்யூனிஸ்ட் நக்சல் அமைப்பு….

இந்த அமைப்பை ஆதரித்த ஸ்டாலின் இந்த தற்கொலை க்கான பழியை ஏற்று கொள்வாரா ???????
முஸ்லிம் மாணவி என்றதும் அவசர அவசரமாக பேட்டி கொடுத்த ஜவாஹிருல்லா தமிமுன் அன்சாரி போன்றவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சார்ந்த ஆசிரியர்கள் என்று அறிந்ததும் இப்போது அமைதி விட்டார்கள்……..
தமிழக கைக்கூலி ஊடகங்களும் முதலில் பெரிது படுத்தலாம் என்று இறங்கியது அதன் பிறகு அது ஒரு அம்பேத்கர் பெரியார் அமைப்பு என்று தெரிந்ததும் அமைதி ஆக்கிவிட்டார்கள்…..
இன்னொன்றை கவனிதீர்களா…. அந்த அமைப்பின் பெயர் அம்பேத்கர் பெரியார் ஆனால் நைஸாக பெரியாரை தூக்கி விட்டு அம்பேத்கர் என்பதை மட்டும் போடுகின்றனர்…..
ஏற்கனவே இந்த அமைப்பு தான் மாமிச உணவு விஷயத்தில் ஜெயின் சமூக மாணவர்களை மீது தாக்குதல் நடத்தியவர்கள்…..
வழக்கம் போல் முஸ்லிம்கள் என்றதும் இழிச்சவாயன்கள் பாஜக ஆர்எஸ்எஸ் காரர்கள் இருக்கிறார்களே அவர்கள் மீதே முந்தி கொண்டு பழி யை போட்டு கலவரம் செய்யலாம் என்று நினைத்து விட்டார்கள்…..
கருத்து: வேல்குமார் ஐயப்பன் (Velkumar Iyyappan)
உண்மை என்ன?
சென்னை IIT மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அவர் தன் மரணத்திற்கு காரணம் என சிலரை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள்: 1, சுதர்சன் பத்மநாபன். 2, மிலன்ட பிராமே 3, ஹேமசந்திரன் காரா. தன் சாவுக்கு காரணம் என்று
பாத்திமாவால் குற்றம் சாட்டப்பட்ட சுதர்சன் பத்மநாபன், ‘அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரடிக் ரீஃபார்ம்’ எனும் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர். இந்த சங்கத்தின் பிரதான வேலையே பாஜகவை கடுமையாக விமர்சிப்பது தான்.

இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்ட மிலன்ட பிராமே, JNU பல்கலைக்கழகப் பட்டதாரி. ‘அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள்’ ஆலோசகராக இருந்து வருகிறார். இந்த அமைப்பு தேசியத்திற்கும், பாஜக – ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களுக்கும் எதிரானது.

மூன்றாவதாக குற்றம் சாட்டப்பட்டவர் பேராசிரியர் ஹேமசந்திரன் காரா- லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்; இடதுசாரி ஆதரவாளர். ஆக மூவரும் இடதுசாரி, திராவிட ஆதரவாளர்கள்.

ஆனால் , இவர்களுடன் எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத பிராமணர்கள், பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் காட்டப்படுவது வேடிக்கையாக உள்ளது.
பாத்திமாவின் மரணத்துக்கு நீதி கிடைக்கட்டும்



