ஸ்டாலின்.. ‘அதுக்கு’ ஒத்துவர மாட்டார்…!

Published:

01 Nov09 Dhin Stalin - 2026

இங்கிலாந்து நாட்டின் குடிமகன் ஒருவன் இந்தியாவின் பிரதமராக முடியுமா? ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் . சுப்பிரமணியன் சாமியால் கொடுக்கப்பட்ட புகார் திரு. அத்வானி அவர்களின் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவின் அலுவலகத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து வந்தது. தற்போது இதே புகாரை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆணையிட்டுள்ளார். விரைவில் நல்ல செய்தி வரும்.

2004ஆம் ஆண்டு சோனியா காந்தி பிரதமராக முடியாவண்ணம் டாக்டர் . சாமியால் தடுக்கப்பட்டார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மகன் ராகுல் காந்தியும் இந்தியாவின் பிரதமராக முடியா வண்ணம் அதே சாமியால் தடுக்கப்படுவார். ஆகவே, கவலை வேண்டாம். பா.ஜ.க.வை வெற்றி பெறச் செய்வதே நமது நோக்கமாக இருக்கட்டும்.

விசித்திரமான மற்றும் வில்லங்கமான டெல்லி அரசியலுக்கு ஒத்து வரமாட்டார் ஸ்டாலின் .

  • ஆசீர்வாதம் ஆச்சாரி
ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

Related articles

Recent articles

spot_img