ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தொடக்க சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை நீக்கி தேர்வு குழுவினர் நடவடிக்கை எடுத்து உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தொடக்க சுற்றிலேயே வெளியேறியது. இதை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை நீக்கி தேர்வு குழுவினர் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர். அவருக்கு பதிலாக சன்டிமால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.