30-01-2023 1:08 PM
More
    HomeTagsஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டம்

    வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

    வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் த.வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சில்லரை வணிகத்தை சீரழிக்கும் செயல் ஆகும். லட்சோப லட்சம்...

    எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம்

    எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை மயிலாப்பூர், லஸ் கார்னரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாதர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமையில் இந்த போராட்டம்...

    தலித் மக்கள் மீதான இஸ்லாமியரின் வெறித் தாக்குதல்: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

    தேனி மாவட்டத்தில் ஹிந்து பட்டியலினத்தவர் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 12 சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு, இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். 

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்த ஆளுநர்: வழக்கம்போல் திமுக., கருப்புக் கொடி!

    ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    தேனி பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமிய வெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து மே 12ல் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

    தேனி பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமிய வெறியர்கள் இந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களின் வீடுகள் கடைகள் வாகனங்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்தைக் கண்டித்து மே 12ல் இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

    பெண்மணியை தகாத வார்த்தை பேசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம்!

    திருச்செந்தூர் கோவிலில் பெண்மணியை தகாத வார்த்தைகளால் ஏசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி தென் சென்னை பாஜக., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

    செங்கோட்டையில் திருமாவளவனை கண்டித்து பாஜக., ஆர்ப்பாட்டம்

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிச.6ம் தேதி அன்று சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், புத்த விஹார்களை...