30-01-2023 1:11 PM
More
    HomeTagsஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டம்

    8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு: இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா அறிவிப்பு

    எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இன்று மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருவள்ளூரில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும்...

    முன்னாள் எம்.எல்.ஏ.,வை தாக்கிய காவல் அதிகாரி: கண்டித்து ஜூன் 30ல் மாவட்ட தலைநகரங்களில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பட்டம்!

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பி.டில்லிபாபு மீது தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின்...

    பாலியல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் மாணவர் தலைவர் மீது நடவடிக்கை கோரி ஏபிவிபி ஆர்ப்பாட்டம்!

    பாலியல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் மாணவர் சங்கத் தலைவர் மீது நடவடிக்கை கோரி, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாணவர் அணியினரை, போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான தேசிய...

    சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்

    சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கண்டித்து திமுக சார்பில் திருவண்ணாமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை - சேலம் எட்டு...

    நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

    திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் கஸ்தூரி கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துஆழ்வார்பேட்டையில் நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின் போது கையில் கஸ்தூரியை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகள்...

    தேசத் துரோக வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வைகோ ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, போராட்டம் நடத்தியதற்காக தவாக தலைவர் வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று சென்னையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...

    தேசத் துரோக வழக்கில் வேல்முருகன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வைகோ

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, போராட்டம் நடத்தியதற்காக தவாக தலைவர் வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஜூன் 5ம் தேதி சென்னையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக...

    சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நெல்லையில் இன்று சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நெல்லை ரயில் அருகில் நாளை காலை 10 மணிக்கு, சீமான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக...

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அமெரிக்காவில், மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதைக் கண்டித்து அமெரிக்காவின் மிஸ்ஸோரி நகர தமிழ்ச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை...

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் :திருநாவுக்கரசர் அறிவிப்பு

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கம் அனைத்து பொருட்களிலும் எதிரொலிக்கும்...