பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கம் அனைத்து பொருட்களிலும் எதிரொலிக்கும் என்று கூறினார்.
Related News Post: