30-01-2023 1:15 PM
More
    HomeTagsஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டம்

    பூட்டை உடைக்கும் போராட்டம்… சமரசம் பேசிய அறநிலையத் துறை அதிகாரிகள்!

    தாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி தைப்பூச மண்டபத்தில் மஹா புஷ்கர விழா நடத்த உதவுவதாக சமரசம் பேசினர். இதை அடுத்து ஹிந்துமுன்னணியினர் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

    ஆலயப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யக் கோரி இமக., மனு!

    சென்னை: பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி போராட்டத்துக்கு தூண்டிவிட்டு, ஆலயப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

    சோபியா விவகாரம்: ஸ்டாலினுக்கு பாஜக., கடும் கண்டனம்! கரூரில் ஆர்ப்பாட்டம்!

    இந்த பிரச்னை, எதிர்கட்சியினரால் வேண்டுமென்றே திட்டமிட்டு, தூண்டப் படுகின்றதாகவும், அதற்கு கண்டனம் தெரிவித்தும், கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

    மதக்கலவரம் தூண்டும் திருமாவளவனுக்கு முனைவர் பட்டமா? ஏபிவிபி ஆர்ப்பாட்டம்!

    திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஏபிவிபி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரதீய வித்யார்த்தீ பரிஷத் மாணவர் அமைப்பினர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏபிவிபி மாணவர்...

    மெரினாவில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை: உயர் நீதிமன்றம்

    சென்னை மெரினா கடற்கரையில் எவ்வித போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங் களையும் நடத்த அனுமதிக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினாவில் 90...

    ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செங்கோட்டையில் இந்து முன்னனி ஆர்ப்பாட்டம்

    ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செங்கோட்டை தாலூகா அலுவலகம் அருகில் நகர இந்து முன்னனி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னனி நகரத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செங்கோட்டை ஒன்றியத்தலைவர் மாசாணம்,...

    மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

    மதுரையில் சௌராஷ்ட்டிர கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ மாணவியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. மதுரை விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ள சௌராஷ்டிரா கல்லூரி நிர்வாகத்தின்...

    சொத்து வரி உயர்வு: இன்று திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஏன் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சொத்து வரி...

    சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

    சொத்து வரி உயர்வைக் கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக இன்று வெளியிட்ட அறிக்கையில், “மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்...

    சிலைக் கடத்தல்; கட்டண தரிசனம்: அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

    பழனி முருகன்கோவிலில் முறைகேடாக செய்யப்பட்ட உத்ஸவர் சிலையை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைத்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் கட்டணம் இல்லாமல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய...