தமிழகம்

Homeதமிழகம்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

போர்வெல் குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை! பக்கத்தில் பள்ளம் தோண்டி பத்திரமாக மீட்பு!

அங்கு குழி தோண்டி முடித்த பணியாளர்கள் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கோபினி அந்தக் குழிக்குள் தவறி விழுந்தாள். 

கட்டாய ஓய்வுக்கு வயது ஐம்பதா?அதிர்ச்சியில் ஊழியர்கள்!

தற்போது அரசு ஆணையே வெளியாகியுள்ளதால் தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கண் முதல் கல்லீரல் வரை தானம் தந்து வானுலகம் அடைந்த இளைஞன்! உருக்கிய நிகழ்வு!

உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்கினால் பல குடும்பங்கள் வாழ்வு பெறும் என்று டாக்டர்கள் கூறினர். இதனால், மனதை தேற்றிக்கொண்ட சரத்குமாரின் பெற்றோர், உடல் உறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்தனர்.

குடும்பத்துடன் பொங்கல் விழா!சொந்த ஊரில் முதல்வர்!

அங்கு நடந்த கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளை கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுடன் கண்டுகளித்தார்.

நெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்!

அதேபோல் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் கோவில்களில் இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தவறான தகவலுக்கு அபராதம்! மக்கள் தொகை பதிவேட்டில் மத்திய அரசு எச்சரிக்கை!

யாராவது தவறான தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காவியுடை வள்ளுவர் படம் ஏன் நீக்கப் பட்டது தெரியுமா? நீட்டி முழக்கிய வெங்கய்ய நாயுடு!

திருவள்ளுவர் காவி உடை அணிந்த படத்தை அலுவலக ஊழியர் ஒருவர் தவறாக ட்வீட் செய்ததால் உடனே நீக்கம்: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

ஜாக்கிரதையாக ஜகா வாங்கிய மோடி! வள்ளுவர் படம் இன்றி வாழ்த்து!

மிகவும் எச்சரிக்கையாக, திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்யாமல் வாழ்த்தை மட்டும் பதிவு செய்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

73 ஆண்டுகள் இல்லறம்! இணைந்தே பயணப்பட்ட இறுதி ஊர்வலம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, குள்ளம்மாளுக்கு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆனால், வயது முதிர்வின் காரணமாக குள்ளம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரை கையில் பிடித்த படி பயணிகள்.. செல் போன் பார்த்த படி பஸ் ஓட்டிய டிரைவர்! வைரல் வீடியோ!

தொடர்ந்து ஒரு 20 நிமிடங்களுக்கு மேலாக ராமகிருஷ்ணன் செல்போன் பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டியுள்ளார். இதனால், ஏதேனும் விபத்து நேர்ந்து விடுமோ என்று பேருந்தில் இருந்த அனைவரும் கதிகலங்கி இருந்துள்ளனர்.

வள்ளுவர் அரசியலில் ‘வாண்டட்’ஆக விழுந்த வெங்கய்ய நாயுடு… மன திடம் பெற பிரார்த்திப்போம்!

இந்தத் திருக்குறள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு மனக்குரலாய் உள்ளே ஒலிக்க வேண்டும். அதுவும் திருவள்ளுவர் திருநாள் என்று தமிழக அரசு முன்னர் அறிவிப்பு வெளியிட்டதற்கு இணங்க, கொண்டாடப் படும் நிலையில்!

வில்சனைக் கொன்றது ஏன்? கைதான பயங்கரவாதிகள் ‘பகீர்’ வாக்குமூலம்!

தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ததால் எஸ்ஐ வில்சனை கொலை செய்ததாக கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தவ்ஃபீக் மற்றும் சமீன் காவல்துறையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Exit mobile version