உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் எகிப்து-உருகுவே அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மொரோக்கோ – ஈரான் அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் போர்ச்சுகல் – ஸ்பெயின் அணிகளும் மோத உள்ளன.