சுவிஸ் வங்கிகளில் அதிக சேமிப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா பெற்ற இடம்?

சுவிஸ் வங்கிகளில் அதிக சேமிப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 73வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 88வது இடத்தில் இருந்த இந்தியா இந்தாண்டு 73வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தாண்டில் மட்டும் சுவிஸ் வங்கியில் சேமிப்பு வைத்துள்ள இந்தியர்களில் பணமதிப்பு 50% அதிகரித்து .7000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.