வில்லன் படத்தில் நாயகியாக நடித்த கிரண் அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
சென்னை: நடிகை கிரண் தொடர்ந்து சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்த வயசுலையும் கிரண் இவ்வளவு ஹாட்டா இருக்காரே என்றும், கிரணின் லேட்டஸ்ட் இடுப்பாட்டும் வீடியோவையும் அவரது ரசிகர்கள் பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
சிலர், இதெல்லாம் இந்த ஆன்ட்டிக்கு தேவையா என்றும் கமெண்ட் செக்ஷனில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஜெமினி, வில்லன், அன்பே சிவன், நியூ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை கிரணுக்கு கிட்டதட்ட 40 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால், இன்னமும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வரும் கிரண், தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். சன் டே ஸ்பெஷலாக இன்று அவர் வெளியிட்டு இருக்கும்
தனது டி-சர்ட்டை நன்றாக தூக்கியபடி, தனது இடுப்பு, தொப்புள் என அனைத்தையும் காட்டி, சன் டே வைப்ஸ் என கேப்ஷன் போட்டு, அந்த ஆட்டம் ஆடும் நடிகை கிரணின் வீடியோ கோலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்திருக்கிறது. இந்த லாக்டவுன் நேரத்தில், அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வரிசையாக இறக்கி வருகிறார் கிரண்.
மேலும், ப்ளூ டிசர்ட்டில், மேக்கப் இல்லாமல் தனது ரியல் அழகுடன் இருக்கும் வீடியோவையும் நடிகை கிரண் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். 90ஸ் கிட்ஸின் கனவுக் கன்னியாக இருந்த நடிகை கிரண், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும் இந்த நேரத்தில்,
இந்த வயசுல இந்த ஆன்ட்டிக்கு இது தேவையா என்று பலர் கிண்டல் அடித்தாலும், அதை பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை படாமல், தனது முன்னழகு முழுவதையும் காட்டும் படியான புகைப்படங்களை பதிவிட்டு, இணையத்தையே சூடாக்கி வருகிறார். லாக்டவுன் முடிந்தவுடன் நிச்சயம் உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும்
குவாரண்டைன் காலத்தில் வீட்டில் செல்ல பிராணிகளுடன் பொழுதை கழித்து வரும் நடிகை கிரண் வித விதமாக தன்னை செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சில புகைப்படங்களில் இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு செம ஹாட்டாகவும்
கடந்த மே 1ம் தேதி தல அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நடிகர் அஜித்துடன் வில்லன் படத்தில் நாயகியாக நடித்த கிரண் அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். முன்னதாக நடிகர் அஜித் 1.25 கோடி கொரோனா நிதி கொடுத்த போதும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்