தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தும் வந்தார்

கண்களை கைது செய், அது ஒரு கனாக்காலம் ஆகிய தமிழ் படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா மணி. அதன்பின் பருத்திவீரன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தேசிய விருதினையும் வாங்கினார் .

40905eb4afb6fdcf3fa9914a3b35f6cb - 2026

இதையடுத்து தமிழ் படத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தும் வந்தார். பிற மொழிப்படங்களில் நடித்து வரும் பிரியாமணி மிகவும் கவர்ச்சியில் இறங்கி நடித்து வருகிறார்.

f22f50c02030f1f767c647b261f61b54 - 2026

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending