சமீப காலமாக நடிகர்கள் வித்தியாசமான உடை மற்றும் தோற்றத்தில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மனோ பாலா, சண்டை நடிகர் தீனா, சென்ராயன், கருணாஸ் உள்ளிட்ட பலரை வைத்து எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியானது.
நடிகர் விவேக்கை வைத்தும் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தப்பட்டது. அதில் வெள்ளை உடை அணிந்தா மாஸாக போஸ் கொடுத்திருந்தார். தற்போது கருப்பு உடை அணிந்து மீண்டும் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. கருப்பு ஷூ, கருப்பு பேண்ட், கருப்பு ஓவர் கோட் என படு க்ளாஸாக விவேக் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
I feel very happy for you @Actor_Vivek sir. What an attitude🔥 looking intensive style🔥 the way you carry out your gesture and posteur ! Simply superb swag always like this 🔥🔥🔥❤ shine forever 🔥🔥🔥 விவேக் சார் அத்யாயம் இரண்டு 🔥🔥 😇😇😇
Verrrrra level🔥🔥 💐 CollageHD🔥🔥 pic.twitter.com/WmxacjGAmW— Arun Bharathi K.Velusamy✍ (@arunkeechagan) November 6, 2020