3d40aeee2d5514bdc5cee76eb4560469 - 2026

அடார் லவ் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சி மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் ப்ரியா வாரியர். அப்படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை.ஆயினும் சில திரைப்படங்களில் அவர் நடித்து வந்தார். 

ஒருபக்கம் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. 

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending