சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா – ஜோதிகாவின் மகளாக நடித்தவர் ஸ்ரியாஷர்மா. அப்படத்தில் துறுதுறு சின்னப் பெண்ணாக நடித்திருந்த அவர் அப்படத்திற்கு பின் பெரிதாக தலை காட்டவில்லை.
தற்போது அவர் பெரிய பொண்ணாக வளர்ந்து நிற்கிறார். சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகிவிட்டாலும், சினிமா ஆசை அவருக்கு போகவில்லை. எனவே, ஹீரோயின் வாய்ப்பு தேடி வரும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Leave a Reply