December 8, 2024, 1:59 PM
30.3 C
Chennai

ஒரு டிவிட் போட்டா இப்படியா கலாய்ப்பீங்க! – போனிகபூரை வச்சு செய்யும் தல ரசிகர்கள்..

மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் 100 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.இதையடுத்து, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டிவிட்டரில் அப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது #valimai என்கிற ஹேஷ்டேக்கை அவர் பயன்படுத்தியிருந்தார்.

வலிமை படம் தொடர்பாக அவர் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் அமைதி காத்து வருவதால் தல ரசிகர்கள் ஏற்கனவே அவரை கடுமையாக திட்டியும், கிண்டலடித்தும் வருகின்றனர். தற்போது அவர் #valimai ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அதை கிண்டலடித்தும் வருகின்றனர்.

Source: Vellithirai News

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...