இண்டர்நேஷனல் மாடல் என தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு சேரன் மீது பாலியல் புகாரை கூறி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு நடிகர்கள் சூர்யா, விஜய், கமல்ஹாசன் ஆகியோரை தொடர்ந்து வம்பிழுத்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளே ஆடை எதுவும் அணியாமல் மிகவும் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Source: Vellithirai News