இப்போது சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களின் தனிப்பட்ட படங்களை வலையேற்றுகிறார்கள். பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என மட்டுமல்லாமல், புகைப்படம், வீடியோக்களுக்கு என்றே உள்ள இன்ஸ்டாகிராமில் தங்கள் படங்களை ஏற்றுகிறார்கள்.
டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று திரையுலகத்திலும் நடித்து பிரபலமானவர் ஷெர்லின் சோப்ரா. இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3ஆவது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார். ஹாலிவுட் திரையுலகில் சன்னி லியோன் போன்றே ஷெர்லின் சோப்ராவும் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலம் அடைந்துள்ளார். இவரது புகைப்படங்களுக்கு இணைய ரசிகர்களிடமும் அதிக வரவேற்பு உண்டு.
தற்போது, ஷெர்லின் சோப்ரா உடை எதுவும் உடுத்திக் கொள்ளாமல் ஒரு வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.