கோயிலுள் பக்தர்கள் அன்னதானத்துக்கு தடை: அறநிலையத்துறை அராஜகம்

அரசியல் தலைவா்கள், தமிழக அரசியல் நமது பாரம்பாியத்தை அழித்தது போல் நமது ஆலயங்களையும் வியாபார நிலையங்களாக மாற்றி வைத்துள்ளாா்கள். கோவிலுக்குள் சோற்றை விற்பதா?

திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் அராஜகம்
கோவிலின் உள்ளே பக்தா்கள் பிரசாதம் தருவதை தடுக்கும் பிரசாத கடை காண்டரக்ட்கள். இலட்சக்கனக்கிள் குத்தகை எடுத்த கடைக்காரா்கள் ரவுடிகளை வைத்து மிரட்டுகிறது.
நாங்கள் சொல்வதை நம்பவில்லை என்றால் நீங்களே புளிசாதம் செய்து கோவிலின் உள்ளே சென்று பக்தா்களுக்கு விநியோகம் செய்து பாருங்கள்.சிறிது நேரத்தில் நீங்கள் கோவிலை விட்டு வெளியே போய் தரச்சொல்வாா்கள்.
கோவில்கள் பணம் சாம்பாதிக்கும் தொழிற்சாலையா? பக்தா்கள் வழிபடும் ஆலயமா? சிந்தியுங்கள்!
ஒவ்வொரு பூஜைக்கும் 1000 கணக்கில் பணம். ஏஜெண்டாக வேளை பாா்க்கும் ஊழியர்கள்
இதையெல்லாம் கண்டு கொள்ளாத அதிகாாிகள்.
?நாம் கொடுக்கும் காணிக்கை எங்கே செல்கிறது?
?இலவச கழிவறை எங்கே? இது போல பல வசதிகள் எங்கே?
?வாகனம் நிறுத்த கட்டனம்
?கழிவறை செல்ல கட்டணம்
?கோவிலின் பிரசாதம் கட்டணம்
?பூஜைகள் செய்ய கட்டணம்
?சிறப்பு தாிசனம் கட்டணம் ?
இதில் குற்றவாளி யார் என்றால் நாம்தான்.எதை பற்றியும் கவலை இல்லை.
நாம் போனமா சாமி கூம்பிட்டமா.வசதியானவா்கள் பூஜைக்கு பணத்தை வாாி வழங்குகிறோம்.
நமது ஆலயத்தில் நாம் இலவசமாக பிரசாதம் வழங்க முடியாது. இலட்சகணக்கில் குத்தகை எடுத்தவன் பிரசாதத்தை விற்பான்.
இதற்கு பெயா் இந்து அறநிலையத்துறை!
பெயரை மாற்றி விற்பனை துறை என்று வைக்கலாம்.
ஆலயம் என்பது பொது சொத்தம்.நமக்கே கோவிலில் உாிமை இல்லை என்றால் யாருக்குதான் உாிமை
அரசியல் தலைவா்கள், தமிழக அரசியல் நமது பாரம்பாியத்தை அழித்தது போல் நமது ஆலயங்களையும் வியாபார நிலையங்களாக மாற்றி வைத்துள்ளாா்கள்.
கோவிலுக்குள் சோற்றை விற்பதா?