dog
dog

மத்திய பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்றை வைத்து இளைஞர்கள் கொடுமைப்படுத்தி டிக்டாக் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

அதில் இரண்டு இளைஞர்கள் நாய் ஒன்றின் கை, கால்களை தூக்கி குளத்தில் எறிந்துள்ளார். இந்த வீடியோ அதிகமாக இணையத்தில் வைரலானது.

இதையடுத்து 19 வயது நிரம்பிய ஒரு இளைஞரும் அவருடன் இருந்த சிறுவன் ஒருவனையும் மத்திய பிரதேச காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending