deadbody

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் உஸ்மா 19 வயது என்ற பெண்ணும் அவருடைய தாயார் முகீஷாவும் வசித்து வந்தனர் .

உஸ்மா என்ற பெண் கௌஸர் என்று இளைஞரை காதலித்து வந்துள்ளார் ஆனால் கௌஸர் உஷ்மாவையும் காதலித்து விட்டு அவருடைய அம்மா முகீராவிடம் கள்ள உறவு வைத்திருந்தார் .

இதனால் அவர் இருவருடனும் ஒருவருக்கு தெரியாமல் மற்றவருடன் உறவு கொண்டிருந்தார் .

இந்நிலையில் முகீஷா கௌஸர் தன்னுடைய மகளுடன் பழகுவதையறிந்தார். இதனை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை .

அதனால் தன்னுடைய மகளை கொன்றால்தான் கௌஸர் தனக்கு கிடைப்பான் என்று முடிவு செய்த முகேஷா, காதலன் கௌஸுடன் சேர்ந்து கொண்டு தன் மகளை கொல்ல திட்டமிட்டார் .

வியாழக்கிழமை இரவு கௌசரும் ,முகீஷாவும் சேர்ந்து மகள் உஸ்மாவை கழுத்தில் துப்பட்டாவை வைத்து நெரித்து கொலை செய்தனர் .

பிறகு போலீசில் வந்து தங்களின் வீட்டுக்கு திருடன் வந்ததாகவும் அவர்கள் தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டு ,தன்னையும் தாக்கிவிட்டு சென்றதாகவும் கதை விட்டனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இருவரும் சேர்ந்து மகள் உஸ்மாவை கொலை செய்த விஷயம் தெரிந்தது .இதனால் போலீசார் அந்த பெண்ணின் தாயையையும் அவரின் கள்ளகாதலன் கௌசரையும் கைது செய்து சிறையில் வைத்தார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending