முதியவர் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது, காங்கிரஸ் தலைமையிலான, பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவருமான நவ்ஜோத் சிங் சித்துவை குற்றவாளி என அறிவித்த உச்சநீதிமன்றம், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
நவ்ஜோத் சிங் சித்து, கடந்த, 1988ல், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், சாலையில், குர்னம் சிங், 65, என்பவருடன் ஏற்பட்ட சண்டையில், அவரது தலையில், நவ்ஜோத் சிங் சித்து பலமாக தாக்கினார்; இதில் படுகாயமடைந்த, குர்னம் சிங், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.
இந்த வழக்கின் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஐபிசி 323வது பிரிவின் அடிப்படையில், குற்றவாளி என அறிவித்துள்ளதுடன், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து