பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு விருப்பமில்லை: ராகுல் காந்தி

Published:

09 June13 rakul - 2026பெட்ரோல் விலை உயர்வு சாமான்ய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்  மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். எனவே பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நாங்கள் கூறினோம், ஆனால் மத்திய அரசுக்கு அதில் விருப்பமில்லை. மெகா கூட்டணி அமைப்பது அரசியலுக்காக அல்ல. மக்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img