
தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம்
வழி : அம்பாசமுத்திரம் தென்காசி சிவகாசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் பழனி பொள்ளாச்சி கோயம்புத்தூர் …..
திருநெல்வேலி – தாம்பரம்
வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி ஸ்ரீரங்கம் அரியலூர் விருதாச்சலம் விழுப்புரம் ….
திருநெல்வேலி -சென்னை எழும்பூர்
வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை கொடைக்கானல்-ரோடு திண்டுக்கல் திருச்சி ஸ்ரீரங்கம் அரியலூர் விருத்தாச்சலம் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் .
சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி
வழி : விழுப்புரம் விருதாச்சலம் திருச்சி மதுரை விருதுநகர் திருநெல்வேலி நாகர்கோவில் .
தூத்துக்குடி – தாம்பரம்
வழி : கோவில்பட்டி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை சிதம்பரம் விழுப்புரம்
ஆகிய சிறப்பு ரயில் சேவைகள் அனைத்தும் ஜூலை இறுதி வரை 4 வாரங்களுக்கு சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
இதில் கன்னியாகுமரி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை காலை 08:00 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருநெல்வேலி தாம்பரம் மற்றும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் முன்பதிவு துவங்கியுள்ளது .



