karunanidhi modi2 - 2026

திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

மேலும், என்ன உதவி கேட்டாலும் செய்ய தயார் என மோடி உறுதி கூறியுள்ளார். கருணாநிதி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மோடி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவிலும் மோடி குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவு…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending