இந்தியாவில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளிக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. நகரங்களில் குடிநீர் வினியோகம், கழிவுநீரகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கான பட்டியலில் ஆந்திரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஒடிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. இந்தப்பட்டியல் வெளியிட்டிருப்பது மாநிலங்கள் போட்டிபோட்டு சிறப்பாக செயல்பட் வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari