திருப்பதி திருமலை அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தனது பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளனர்.
திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவரராக இருந்து வருபவர் புட்டா சுதாகர் யாதவ். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, இவர் அறங்காவலர் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.