உச்சநீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் 9 மொழிகளில் நேற்று வெளியிடப்பட்டன.
தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் தமிழிலும் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை நேற்று பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று தமிழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் வழக்கு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.