முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி
நாட்டிற்காக சேவையாற்றிய முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்களை வழங்குமாறு ஐ.கே.குஜ்ரால், சரண் சிங், தேவகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டோரின், குடும்பத்தினர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். ALSO READ: வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
நாட்டிற்காக சேவையாற்றிய முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்களை வழங்குமாறு ஐ.கே.குஜ்ரால், சரண் சிங், தேவகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டோரின், குடும்பத்தினர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply